1. புறநானூற்றை முதன்முதலாக பதிப்பித்து வெளியிட்டவர்
2. 'மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல் எது?
3. சரியான இணையைத் தேர்வு செய்க.
(a) துவரை - தாமரை மலர்
(b) மரை - பவளம்
(c) விசும்பு - வானம்
(d) மதியம் - நிலவு
4. பொருத்தமான விடையைத் தருக.
(a) சிறுபஞ்சமூலம் 1. காப்பிய இலக்கியம்
(b) குடும்பவிளக் 2. சங்க இலக்கியம்
(c) சீவகசிந்தாமணி 3. அற இலக்கியம்
(d) குறுந்தொகை 4. தற்கால இலக்கியம்
(a) (b) (c) (d)
5. 'இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே' எனப் பாடியவர்
6. திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு
7. திருமணம் செல்வக்கேசவராயரால் 'தமிழுக்கு கதியாவார் இருவர்' என்று குறிப்பிடப்படுபவர்கள்
8. எட்டாம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித்தொகை யாருடைய பெயரில் தமிழக அரசால் வழங்கப்படுகிறது?
9. ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் செய்த வேலுநாச்சியார் பிறந்த ஆண்டு எது?
10. தொல்காப்பியர் கூறும் உயிர்வகைகளுக்கான அறியும் ஆற்றலை வரிசைப்படுத்துக.